வீட்டிலேயே இயற்கை முறையிலான பேஸ் பேக்குகளை அப்ளை செய்வதால் சருமம் பாதுகாக்கப்படுவதுடன் சருமச் சிதைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
கெமிக்கல் முறையிலான பேஸ் பேக்குகளை அப்ளை செய்வதைக் காட்டிலும் ; வீட்டிலேயே இயற்கை முறையிலான பேஸ் பேக்குகளை அப்ளை செய்வதால் சருமம் பாதுகாக்கப்படுவதுடன் சருமச் சிதைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.
மஞ்சள் கிழங்கு ஃபேஸ் பேக்.
மஞ்சள் கிழங்கு ஃபேஸ் பேக்.
சருமத்தின் இறந்த செல்களை அழிக்கும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள்முகக் கருமையை நீக்கி, இயற்கை முறையிலானா மாய்ஸ்சரைஸராக செயல்படும்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் கிழங்கு - 2 துண்டுகள்
சந்தனம் - 1 tsp
தயிர் - 1/2 tsp
எலுமிச்சை சாறு - 1/2 tsp
செய்முறை
மஞ்சள் கிழங்கை பேஸ்ட் போல் மைய அரைத்துக் கொள்ளவும். பின் அதில் சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காய்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரம் இரு முறை இந்த பேக்கை போடலாம்.
அரிசி மாவு ஃபேஸ் பேக்

அரிசி மாவு, முகத்தில் வடியும் எண்ணெய்யை உறிஞ்சும் தன்மைக் கொண்டது. எண்ணெய் சருமம் கொண்டவர்கள் இந்த பேக்கை போடலாம். முகத்தில் சருமத் துளைகளை அகற்றி தெளிவை உண்டாக்கும்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 tsp
பால் பவுடன் - 1 tsp
சந்தனம் - 1 tsp
கடலை மாவு - 1tsp
ரோஸ் வாட்டர் - 1 tsp
செய்முறை
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 3 - 5 நிமிடங்கள் ஸ்க்ரபாக தேய்க்கவும். பின் 15 நிமிடங்கள் காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். கழுவியதும் முகத்தில் மாய்ஸ்சரைஸரை அப்ளை செய்து கொள்ளுங்கள். வாரம் இரண்டு முறை இந்த பேக்கை போடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்

மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற இந்த பேக் சிறந்தது. எலுமிச்சை இறந்த செல்களை நீக்கும். தேன் ஆன்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை - 1 tsp
தேன் - 1 tsp
செய்முறை
எலுமிச்சை சாற்றில் தென் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். அது அப்படியே பேஸ்ட் பதத்திற்கு வரும். அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். வாரம் மூன்று முறை இந்த பேக்கை போட்டால் முகப்பருக்கள் கூட வராது.
வெந்தையம் ஃபேஸ் பேக்

பொலிவிழந்த சருமத்திற்கு வெந்தையம் ஏற்றது. முகத்தின் வெடிப்புகளை நீக்கி சருமத்தை சுவாசம் பெற செய்யும். முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கும்.
தேவையான பொருட்கள்
வெந்தையம் - 2 tsp
தண்ணீர் - 2 கப்
செய்முறை
வெந்தையத்தை இரவு நீரில் ஊற வைய்யுங்கள். மறுநாள் ஊற வைத்த நீரைப் பயன்படுத்தி வெந்தையத்தை மைய பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 40 நிமிடங்கள் காய விட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் உங்கள் முகம் எப்போதும் பளிச்சிடும்.
கற்றாழை ஃபேஸ் பேக்

சருமத்திற்கு ஊட்டத்தை அளிக்கக் கூடிய விட்டமின்கள் கற்றாழையில் நிறைந்திருக்கிறது. சருமத்தின் சுருக்கங்களை இருகச் செய்து பொலிவான முகத்தை அளிக்கும்.
தேவையான பொருட்கள்
கற்றாழை சதை - 1 tsp
எலுமிச்சை சாறு - 1 tsp
தேன் - 1 tsp
செய்முறை
கற்றாழை சதைப் பகுதியை நன்றாக மசித்துக் கொள்ளவும். பின் தேன் , எலுமிச்சை சாறு கலந்து நற்காகக் கலக்கவும். பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் மூன்று முறை இந்த பேக்கை அப்ளை செய்வதால் முகச் சுருக்கங்கள் நீங்கி அழகாகும்.
சந்தம் பேஸ் ஃபேக்

முகத்தின் கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை மென்மையாக்கும் தன்மை சந்தனத்திற்கு உண்டு.
தேவையான பொருட்கள்
சந்தனம் - 1 tsp
தேன் - 1 tsp
செய்முறை
சந்தனம் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் மூன்று முறை தடவி வர, கரும்புள்ளிகள் முற்றிலுமாக நீங்கி விடும்.

0 Comments