காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், நினைவு தினத்துக்கு விடுமுறை விடப்பட்டது இல்லை.
மகாத்மா காந்தியின் நினைவு நாளை ஒட்டி நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை அடிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் தேதி அவரது நினைவு தினமாக நாடுமுழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், நினைவு தினத்துக்கு விடுமுறை விடப்பட்டது இல்லை.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி டாஸ்மாக் கடைகள் இருப்பதாக தொடர்ப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, காந்தியின் நினைவு நாளை ஒட்டி நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை அடிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து உத்தரவிட்டுள்ளது.

0 Comments